இந்தியாவில் கரோனா 4,129
புதுடில்லி, செப்.27 இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் 5ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,129 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 4,129 பே…