தமிழ்நாட்டில் மேலும் 426 பேருக்கு கரோனா
சென்னை, செப். 13- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா தொற்று…