இந்தியாவில் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்
அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுரை வாசிங்டன் , மே 3 இந்தியா முழுவதும் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது . கடந்த சில நா…
Image
மரண ஓலத்துக்கு இடையிலும் வசூலில் சாதனை ஜிஎஸ்டி.யில் ரூ.1.41 லட்சம் கோடி வருவாயாம்
புதுடில்லி , மே 3 நாட்டில் கரோனா கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாலும் , பல மாநிலங்களில் மரண ஓலம் ஒலித்துக் கெண்டு இருந்தாலும் , ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசுக்கு   புதிய உச்சமாக ஏப்ரல் மாதத்தில் ரூ .1.41 லட்சம் கோடி   வருவாய் கிடைத்துள்ளது . தொடர்ந்து , 7 ஆவது மாதமாக வரி …
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது வீரியமிக்க கரோனாவால் இறப்பு விகிதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் தகவல்
சென்னை , மே 3  தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கிய நிலையில் வீரியமிக்க கரோனா பாதிப்பால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்து கொண்டே இருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்தனர் . தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது . இதன் காரணமாக கரோனா வால் பா…
Image
கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்க வேண்டும்
தமிழக அரசு அரசாணை வெளியீடு சென்னை , மே 3- தமிழக சுகாதாரத்துறைச் செய லாளர் ஜெ . ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசா ணையில் , “ தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள மொத்தப் படுக்கைகளில் 50 சதவீதப் படுக் கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் . குறிப்பிட்ட அளவில் ஆக்சிஜன் படு…
கரோனா ஒழிப்பில் மிகப்பெரிய தோல்வி மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் : ப.சிதம்பரம் பேட்டி
காரைக்குடி , மே 2 கரோனா ஒழிப்பில் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளதால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்க தொடங்கி விட் டதாக ப . சிதம்பரம் கூறினார் . காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சரு மான ப . சிதம்பரம் , காரைக்குடி யில் உள்ள தனது அலுவலகத்…
Image
பாராட்டத்தக்க மனிதநேயம் 40 வயது கரோனா நோயாளியை காப்பாற்ற உயிரை விட்ட முதியவர்
நாக்பூர் , மே 2 40 வயது கரோனா நோயாளிக்காக மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்த படுக் கையை விட்டுக்கொடுத்து முதியவர் ஒருவர் தனது உயிரை விட்டு உள்ளார் . மராட்டியத்தில் கரோனா பேரலை காரணமாக ஏராளமான பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன . மருத்துவமனை நோயாளிகள…
Image
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு
புதுடில்லி , மே 2 இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன . நாடு முழுவதும் கரோனாவின் 2 ஆவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .   இதனால் , நாள்தோறும் கரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன .   ஒரே நாளில் 3,86…
Image