கரோனா பாதுகாப்பு விதிமீறல் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன
துபாய் , ஏப் . 6 துபாய் அரசின் பொருளாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- துபாய் நகரில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வர்த்தக நிறுவனங்கள் முறை யாக கடைப்பிடிக்கிறதா ? என தொடர்ந்து ஆய்வு செய் யப்பட்டு வருகிறது . இதில் , கடந்த மார்ச் மாதம் மட்டும்…
டில்லியில் எந்த நேரமும் கரோனா தடுப்பூசி போட ஆணை : 3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி
புதுடில்லி , எப் . 6 டில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 24 மணி நேரமும் கரோனா தடுப் பூசி போட ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது . அகில இந்திய அளவில் கரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது .   இங்கு நேற்று   (5.4.2021) வரை 9.76 லட்சத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டு 11 ஆ…
கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
சென்னை , ஏப் . 6- ஓட்டுச்சாவடியாக செயல்பட்ட அனைத்து பள்ளி களிலும் , கிருமி நாசினி தெளித்து , சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது . பள்ளிகள் , கல்லூரிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன . ஓட்டுப்பதிவு முடிந்ததும் , பள்ளி , கல்லூரிகளின்அறைகளை , கிருமி நாசினி தெளித்து , சுத்தம் ச…
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்புகள்
புதுடில்லி , ஏப் .6 நாட்டில் மராட்டியம் , கருநாடகா , கேரளா , தமிழகம் மற்றும் டில்லி ஆகி யவை கடந்த 24 மணிநேரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன . இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வருகின்றன .   இந்நிலையில் , நாடு முழுவதும் புதிதாக …
கரோனாவால் பாதிக்கப்பட்ட நல்லகண்ணு குணமடைந்து வீடு திரும்பினார்
சென்னை , ஏப் .5  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ( வயது 95). கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்த அவர் , சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில் , கரோனா தொற்று …
Image
கருநாடகத்தில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும்
அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை பெங்களூரு , ஏப் .5 பல்வேறு உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அரசுக்கு , நிபுணர்கள் குழு பரிந்துரை வழங்கி உள்ளது . 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு ... பெங்களூரு உள்பட கர்நா…
Image
கரோனாவை கட்டுப்படுத்த சிறிய அளவில் ஊரடங்கு
எய்ம்ஸ் தலைமை மருத்துவர் அறிவுறுத்தல் புதுடில்லி , ஏப் .5 நாட்டில் தற்போது இரண்டாவது அலையாக அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிறிய அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடு அவசியம் என்று டில்லி அகில இந்திய மருத்துவ மய்யத்தின் ( எய்ம்ஸ் ) தலைமை மருத்துவர் ரந்தீப்குல…