ராஜஸ்தான் மாநில வரவு செலவு நிதி நிலை அறிக்கையுடன், ஒன்றிய அரசின் வரவு - செலவு நிதி நிலை அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
[18-02-2023 'தி இந்து' ஆங்கில நாளிதழ் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்] அஸ்மி சர்மா, நான்சி பதக் மற்றும் நிகில் தேவ் இந்திய ஒன்றிய அரசின் 2023-2024 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய குடிமக்…