வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
நம் குழந்தைகளை எப்படிக் கொண்டாட வேண்டும்? இன்று (14.11.2022) குழந்தைகள் நாள் - இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்ட நவீன இந்தியாவின் சிற்பியாகவும், ஜனநாயகம், மதச் சார்பின்மை போன்ற அரிய தத்துவங்களுக்குத் தக்க பாதுகாவலராகவும் தனது ஆட்சியை நடத்திய ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகளை மிகவும் நேச…
