பார்ப்பனீயம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது!
தந்தை பெரியார் தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, நம்மை யார் ஆள வேண்டும், ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும். அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்…
