ஒற்றைப் பத்தி கீதையும் - பைபிளும்!
கேள்வி: ‘பகவத் கீதை புனித நூலை, பைபிளுடன் ஒப்பிடாதீர்கள்' என்று கருநாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியது சரியா? பதில்: பகவத் கீதையையும், பைபிளையும் ஒப்பிடாதீர்கள் என்று கருநாடக அமைச்சர் பேசியதில், கீதை உயர்ந்தது என்ற தொனி தெரிகிறது. இது தவறு. இதை நாம் ஏற்கவில்லை. - ‘துக்ளக்', 18.5.2022, …