ஒற்றைப் பத்தி
முட்டாள்கள் யார் ? ருசியா - உக்ரைன் போரின் காரணமாக , உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர் . எப்படியாவது அங்கிருந்து வெளியேறி இந்தியா திரும்பி உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையில் தத்தளிக்கின்றனர் . இதுதான் சந்தர்ப்பம் என்று இங்குள்ள பார்…