சிலைகள்தான்!
இறைவனுக்குப் பல்வேறு உருவங்களையும் , அந்தந்த உருவங்களுக்கேற்ற முறையில் கதைகளையும் கற்பனை பண்ணியிருக்கிறார்கள் அன்றைய தமிழர்கள் . ஒரு நாமம் , ஓர் உருவம் , ஒன்றுமில்லாத இறைவன் - இப்படித்தான் ஆயிரம் திருநாமங்களுடனும் , இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகியிருக்கிறான் - மனிதனது கற…