‘‘டாட்டா பிர்லா கூட்டாளி- பாட்டாளிக்கோ பகையாளி!''
கரோனா மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது . நோயினால் மட்டுமல்ல ; வருமானம் அறவே வற்றிப் போனதால் அடுத்தவேளை உணவுக்கு அல்லாடிய அவலம் - அவன் தின்ன உணவில்லை ; வறுமையோ அவனைத் தின்று கொண்டிருந்தது . 84 விழுக்காடு மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டு திணறியது . 20…
ஊழலற்றதா ‘நீட்?'
‘ நீட் ' என்பது ஊழலை ஒழிக்கக் கூடியது - உண்மை யான திறமையைக் கண் டறிவது என்று எல்லாம் ‘ உதார் ' விடுகிறார்கள் அல் லவா ! அது உண்மையா ? நாடாளுமன்றத்தில் - மக்களவையில் ‘ நீட் ' தேர்வு தொடர்பாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மக்களவை உறுப்பினர் பூர்ரா நர்சையா …
கேள்விக்கு என்ன பதில்?
' நீட் ' ' நீட் ' என்று வெகு மக்களால் பேசப்படுகிறது அல்லவா - அதன் கந்தா யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமை . இந்நாட்டின் பெரும் பான்மையான மக்கள் நீண்ட ஆயிரம்   ஆண்டு காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள் . பஞ்சமர்கள் , சூத்திரர்கள் ப…
மூடத்தனம் =பா.ஜ.க. பா.ஜ.க. தலைவர்கள் நடத்தும் பரிகார பூஜை
‘ யாராவது கட்சிக்கு பில்லி , சூனியம் வைத்துவிட்டனரா ' என , பா . ஜ ., மூத்த தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர் . பா . ஜ . க ., - எம் . பி ., மற்றும் எம் . எல் . ஏ ., க் கள் சிலர் , சமீபத்தில் அகால மரணம டைந்தனர் . அமித்ஷாவிற்கு நெருக்க மான குஜராத் எம் . பி ., ஒருவரும் கால மாகிவிட்…