ஏட்டுத் திக்குகளிலிருந்து...,
28.12.2022 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு, பொதுத்துறை நிறுவ னங்களின் பணி நியமனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். தி டெலிகிராப்: இந்தியப் பொருளாதாரம் 2022இல் மிகச் சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடியின் கூற்று உண்மைக்…