ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் தீவிர தேச பக்தி - வேகா பருப்புதான்!
நம்முடைய மக்கள் மத்தியில் ஒரு பழமொழி உண்டு ; " அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் ?" என்று ! " மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு " என்றும் கூட வேறு வகையில் இதே கருத்தினைக் கூறுவதுண்டு . அதுதான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது …