Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஜப்பானில் அமைச்சர் மா.சு.
டோக்கியோவில் உள்ள Japan international cooperation agency - (JICA) அலுவலகத்தில் நேற்று (6.2.2023) விs.ஷிகிசிபிமிரிளி மிவிளிஜிளி Ms.SACHIKO IMOTO (vicepresident..JICA)Mr.Tomoyo yoshida (senior Deputy Director General) உயர் அலுவர்களுடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ம…
February 07, 2023 • Viduthalai
Image
திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி: சீனாவில் ஒரு புரட்சி
பீஜிங், பிப்.1 சீனாவில் திருமணமா காதவர்கள் சட் டப் பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகி தத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுக ளில் இல்…
February 01, 2023 • Viduthalai
Image
சீனா - இந்தியா மோதல் தீவிரமா?
புதுடில்லி, ஜன. 29- இந்தியா வும் சீனாவும் 3,500 கிமீ தூரத்துக்கு எல்லையை பகிர்கின்றன. இந்த எல்லை தொடர்பாக 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டது. கடந்த அய்ம்பது ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை காராணமாக இரு நாடு களிடையே மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லைப் பக…
January 29, 2023 • Viduthalai
இந்திய-பிரஞ்சு நிலைத்தன்மை மாநாடு
சென்னை, ஜன. 29- இந்தோ-பிரெஞ்சு வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் (மிதிசிசிமி) தனது முதல் நிலைத் தன்மை மாநாட்டை சென்னையில், பிரான்ஸ் தூதர் லிஸ் டால்போட் பாரே மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு  ஆகியோர் முன் னிலையில் தொடங் கியது. இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட உ…
January 29, 2023 • Viduthalai
அமெரிக்காவின் 6 மாகாணங்களில் 50 விழுக்காடு இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்; சுமார் 50% பேர் 6 மாகாணங்களில் உயர் கல்வி கற்கின்றனர். அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர், நியூயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், இல்லினாய்ஸ், மாசூசெட்ஸ் மற்றும் அரிசோனா ஆகிய ஆறு அமெரிக்க மாகாணங்களில் பரவியுள் ளனர், இந்த மாநிலங்க…
January 25, 2023 • Viduthalai
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் சிக்கிம் அரசு அறிவிப்பு
காங்டாக்,ஜன.24- ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று சிக்கிம் மாநில அரசு அறிவித் துள்ளது. நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிச் சென்றுள்ள நிலையில். உலக அளவில் மக்கள்தொகையில் 2ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இருந்தபோதும், வடகிழக்கு மாநிலங…
January 24, 2023 • Viduthalai
உலகின் மிகப் பழைமையான நாடுகள் பட்டியலில் இந்தியா
அய்தராபாத், ஜன. 23- உலக மக்கள்தொகை ஆய்வு மய்யம் வெளியிட்ட உலகின் பழைமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது       கி.மு. 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் உள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள எகிப்தில் கி.மு. 3 ஆயிரத்து 100லும், ஆறாம்…
January 23, 2023 • Viduthalai
சீனாவில் கரோனா தொற்று: ஒரே வாரத்தில் சுமார் 13ஆயிரம் பேர் உயிரிழப்பு
பெய்ஜிங்,ஜன.23- சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித் துள்ளது. சீனாவில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அறிவிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி 12ஆம் …
January 23, 2023 • Viduthalai
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-12,000 பேர் வேலை நீக்கம் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை மின்னஞ்சல்
நியூயார்க் ஜன, 23- பிரபல இணைய தள நிறுவனமான கூகுள் நிறு வனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 வேலைகளை குறைக்கும் என சுந்தர்பிச்சை மின்னஞ்சலில் ஊழியர் களுக்கு தகவல்  தெரிவித்துள்ளார்.  உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல நிறுவனங்கள்  ஆட்குறைப்புகளை செய்து வரும் நிலையில்…
January 23, 2023 • Viduthalai
Image
நேதாஜிக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுப்பதா? மகள் எதிர்ப்பு
பிராங்க்பர்ட், ஜன.22 நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸின் இந்த முயற்சி நேதாஜியின் பாரம்பரியத்தை சுரண்டும் செயல் என்று அவரது மகள் அனிதா போஸ் பாஃப் விமர்சித்துள்ளார். 23.1.2023 - _ நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள். இ…
January 22, 2023 • Viduthalai
Image
இந்த ஆண்டின் பன்னாட்டு கல்வி தினம் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு - யுனெஸ்கோ அறிவிப்பு
நியூயார்க்,ஜன.22- இந்த ஆண் டின் பன்னாட்டு கல்வி தினம், ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிக் கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அய்.நா.வின் அறிவிப்பை அடுத்து ஜனவரி 24 ஆம் தேதி பன்னாட்டு கல்வி தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப் பட்டு வருகிறது. பன்னாட்டு கல்வி தினம்  தொடர்பான தீர்மானம் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்…
January 22, 2023 • Viduthalai
Image
பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்
நியூயார்க்,. ஜன.21 விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத் திற்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. டிஜிசிஏ விதிமுறைகளை…
January 21, 2023 • Viduthalai
லக்கிம்பூர் கெரி வன்முறை நிகழ்வு ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு
லக்னோ, ஜன. 20- உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில், ஒன்றியஅமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் பிணை மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் திகுனியா என்ற இடத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அக் டோபர் 3ஆ-ம் தே…
January 20, 2023 • Viduthalai
Image
உலகின் வயதான பெண் 118 வயதில் மரணம்
பாரீஸ், ஜன. 19- கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன் தனது 118 வயதில் மரணம் அடைந்தார். இவர் 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தெற்கு பிரான்சில் உள்ள அலெஸ் நகரில் பிறந்தார். லூசில் ராண்டன் மரணம் தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் டேவிட் டவெல்லா கூறும்போது, டூலோனில் உள்ள முதியோர் இல்லத்தில் லூசில் ராண்டன் தங…
January 19, 2023 • Viduthalai
இந்தியானாபொலிசில் தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலை இலக்கிய மாதம்
இந்தியானாபொலிஸ் (USA) ஆளுநர் இந்த மாதத்தை தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலை இலக்கிய மாதமாக கொண்ட ஆணை பிறப்பித்துள்ளார்.
January 17, 2023 • Viduthalai
சமூக நீதி வீரர் சரத் யாதவ் மறைவு
பட்னா, ஜன. 13- பீகார் அரசி யலின் மிக முக்கிய தலை வரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ் 12.1.2023 அன்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந் தார். இந்தியாவின் வட மாநில அரசியல் களத்தில் பீகார் தனித்துவமானது. மற்ற மாநிலங்களில் மதம் அரசியலோடு கலந்து வேறு இடத்திற்கு அரசி யலை நகர்த்தியது. ஆனால் பீக…
January 13, 2023 • Viduthalai
பள்ளி முதல்வரின் பாராட்டத்தக்க செயல்! 10, பிளஸ் 2 தேர்வில் சாதனைக்கு ஊக்கம் மாணவிகளுக்கு விமானப்பயணம்
பெரோஸ்பூர், ஜன. 12- பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ் பூர் மாவட்டத்தின் ஜிரா பகுதியில் உள்ளது சாகித் குருதாஸ் ராம் நினைவு அரசு பள்ளி. இங்கு கடந்த 2019ஆம் ஆண்டு க்ஷீர்மா என்பவர் முதல் வராக வந்தார். அப்போது அந்த பள்ளி மாவட்ட அளவில் உள்ள 56 பள்ளிகளில் 48ஆவது இடத்தில் இருந் தது. கடந்த 12 ஆண்டு களாக இந்த பள்ளி…
January 12, 2023 • Viduthalai
Image
ஆப்கனில் 1 முதல் 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வி கற்க தலிபான் அரசு அனுமதி
கபூல், ஜன. 12- ஆப்கானிஸ்தானில் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி கற்க தலி பான் அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த அறிவிப்பை தலிபான்களின் கல்வித் துறை அமைச்சகம், கடிதம் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி உள் ளனர். இதன்மூலம் ஆப்கனில் 1 முதல் 6-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் மீண்டும் பள்ளிக் குச் செல…
January 12, 2023 • Viduthalai
Image
சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ளாவிட்டால் அய்.நா. மதிப்பிழக்கும்: இந்தியா எச்சரிக்கை!
வாசிங்டன், டிச. 25, அய்.நா. பாதுகாப்பு அவையில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண் டும் என வலியுறுத்தியுள்ள இந்தியா, அப்படிச் செய்யாவிட்டால் அந்த அமைப்பு மதிப்பிழக்கும் என எச்சரித் துள்ளது. அய்.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் மட்டும் நிரந்தர…
December 25, 2022 • Viduthalai
Image
91 நாட்டில் பிஎஃப்-7 வைரஸ் 2 ஆண்டுக்கு முன்பே பரவல்
வாசிங்டன், டிச.25 சீனாவில் பிஎஃப்-7 ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த பிஎஃப்-7 ஒமிக்ரான் வகை தொற்று, பிஏ 5 ஒமைக்ரான் வைரஸின் மரபணுவை சேர்ந்தது. இது ஒருவரிடம் இருந்து மற்றொரு வருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்நிலையில், பிஎஃப்-7 வைரஸ் ஏற்கெனவே 2 ஆண்டு களாக 91 நாடுகளில் பரவியு…
December 25, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn