இலங்கைக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்குவதா?
ஆஸ்திரேலியாவுக்கு தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்   கான்பெர்ரா , ஏப் .19- இலங்கைக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கும் ஆஸ்திரேலியாவுக்கு தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது . அதன் விவரம் வருமாறு , இலங்கையில் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கை காவல் …
காசாவில் ஹமாஸ் குழுவின் ஆயுதத் தளங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்
ஜெருசலேம் , ஏப் .18 காசாவில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர் . இதற்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் குழுவின் ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது . இஸ்ரேலுக்கும் , பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோ…
இந்தியா, பாகிஸ்தான் அமைதி உடன்பாட்டுக்கு அய்க்கிய அரபு அமீரகமே காரணம்: மூத்த தூதரக அதிகாரி தகவல்
புதுடில்லி , ஏப் . 18- இந்தியா , பாகிஸ்தான் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட அய்க்கியஅரபு அமீரகம் இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதராக செயல்பட்டது என்று அய்க்கிய அரபு அமீரகத்தின் மூத்த தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார் . சர்ச்சைக்குரிய காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் இராணுவ பதற்றத்தை…
நாசாவுடன் இணைந்து 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ்
வாசிங்டன் , ஏப் .18 நாசாவும் , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3 ஆவது முறை யாக விண்வெளி வீரர்களை பன்னாட்டு விண்வெளி மய் யத்திற்கு அனுப்பவுள்ளது . அமெரிக்கா , ரஷ்யா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்தை அமைத்து உள்ளன . அங்கு அமெரி…
Image
அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகள் விதிப்பு
வாசிங்டன் , ஏப் . 18 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்ட விவகாரம் தொடர் பாக ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை களை விதித்துள்ளது . அமெரிக்காவில் கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் , ரஷ்யா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாக …
Image
தடுப்பு மருந்து விவகாரம் - மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கக் கோரும் ராஜ் தாக்கரே!
மும்பை , ஏப் . 18- கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் , மாநில அரசே , சுதந்திரமான முறையில் தடுப்பு மருந்துகளை வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரி யுள்ளார் மகாராட்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே . இதுதொடர்பாக , பிரதமர் நரேந்திர மோடிக்குக…