தொழில்துறைகளை ஊக்கப்படுத்த அமீரகத்தில் 3 ஆயிரம் கோடி திர்ஹாம் நிதி வழங்கும் திட்டம்
துபாய் , ஏப் .6 அமீரகத்தில் தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமீரக வளர்ச்சி வங்கி மூலம் 3 ஆயிரம் கோடி திர்ஹாம் நிதி வழங்கும் திட்டத்தை துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தொடங்கி வைத்தார் . வங்கி மூலம் நிதி வழங்கும் திட்டம்…
Image
அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு
வாசிங்டன் , ஏப் . 6 அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது . பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளியேறிய பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலந்த பல லட்சம் லிட்டர் நீர் இந்த கழிவுநீர் தேக்கத்தில் உள்ளது . இந்த நிலைய…
Image
உடல் எடை, கொழுப்பை குறைக்கும் பழம்
டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம் . உடல் எடை குறைப்பு , செரிமான அதிகரிப்பு ,  கொழுப்பு குறைப்பு , நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது , ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும் . மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் இந்த டி…
மியான்மாவில் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு மேலும் 4 பேர் பலி
மியான்மா , ஏப் .5 போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தும் மியான்மா ராணுவத்துக்கு அய் . நா . மற்றும் பன்னாடுகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன . மியான்மாவில் கடந்த மாதம் 1 ஆம் தேதி ராணுவம் திடீ ரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிக…
இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் சாவு
ஜகார்த்தா , ஏப் . 5 இந்தோனே சியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகா ணத்தில் 3.4.2021 அன்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது . இதன் காரணமாக அங் குள்ள பல கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது . தொடர் மழை காரண மாக அங்குள்ள ஆறுகளில் இர…
Image
கனரக வாகனங்களின் விதிமீறல்களை கண்காணிக்க நவீன ஆளில்லா குட்டி விமானங்கள்
துபாய் , ஏப் .5 துபாயில் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் ஏற் படுத்தும் விதிமீறல்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட் பத்தில் இயங்கும் நவீன ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளது . இது குறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செ…
அவசர காலத்தில் துரிதமாக செயல்பட அமீரகத்தில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி
அபுதாபி , ஏப் . 5 அமீரகத்தில் கரோனா முன்கள பணியாளர் களுக்கு திறன்களை மேம்படுத்தும் விதமாக அவசர காலங்களில் விரைந்து செயல்படுவதற்காக ஜஹிசியா சிறப்பு தன்னார்வலர் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . அமீரகத்தில் ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் தன்னார்வலர் திட்டத்தின் ஒரு…
Image
பஞ்சாப் முதல்வரின் சிறப்பான அறிவிப்பு!
அரசுப் பேருந்துகளில் பெண்கள்  இலவசமாக பயணம் செய்யும் திட்டம் துவக்கம் சண்டிகர் , ஏப் . 4- பஞ்சாப் மாநி லத்தில் அரசுப் பேருந்துகளில்   பெண்கள் இலவசமாக பய ணம் செய்யும் திட்டம் ஏப் . 1 முதல் அமலுக்கு வந்துள்ளது . பஞ்சாப் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண் கள் இலவசமாக ப…
Image