குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசளிப்பு
போபாலில் அண்மையில் 25.12.2022 அன்றுவரை நடைபெற்ற ஜூனியர் நேஷனல் ஈக்வெஸ்ட்ரியன் வாகையர் பட்டப் போட்டியில் தமிழ்நாட்டின் முன்னணி குதிரையேற்ற பயிற்சி மய்யமான சென்னை ஈக்விட்டேஷன் சென்டரின் குதிரையேற்ற வீரர்-வீராங்கனைகள் நாட்டிலுள்ள மற்ற கிளப்களைவிட அதிக பதக்கங்களை வென்றனர். 21 வயதுக்கு உட்பட்ட குதிரையே…