உடற்பயிற்சி: உடலையும் மனதையும் கூர்மையாக வைத்திருக்கும் - ஷைனி வில்சன்
நல்ல உடற்பயிற்சியானது உடலையும் மனதையும் கூர்மையாக வைத்திருக்கும் என்று பன்னாட்டு ஓட்டப்பந்தய மேனாள் வீராங்கனையும், ஒன்றிய அரசு அதிகாரியு மான ஷைனி வில்சன் கூறினார், பிஅய்எஸ் எனப்படும் ஒன்றிய அரசின் இந்திய தர நிர்ணய அமைப்பின் 75-ஆம் ஆண்டு மற்றும் உலக தரநிலைகள் நாளை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்…
