அய்.டி.அய். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள்
விவசாயிகளின் வேளாண் தொழிலுக்கான புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் டிராக்டர்களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா நிறுவனம் கடந்த ஜூலை 22இல் அய்.டி.அய். மாணவர்களை பணியில் ஈடுபடுத்தியும், ஏற்கெனவே 2,000க்கும் மாணவர்களை விற்பனையகங்களில் பணி வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 18,619 வாகனங்களை விற்பனை செய்…