வேளாண் பல்கலைக் கழகத்தில் பட்டயப் படிப்பு
கோவை, ஜன.29 தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு 28.1.2023 அன்று தொடங்கியுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2022- 2023ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 2,0…