மராட்டிய மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்து
புதுடில்லி, மார்ச் 18 மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி பெரும் பான்மை இழந்தது. இதைத் தொடர்ந்து மகராட்டிர மாநிலத் தின் அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டப்பேரவையில் பெரும் பான்மையை காட்ட உத்தவ் தாக் கரேவிற்கு உத்தரவிட்டார். பெரும் பான்மை இல்லாத நிலை இருந்த தால் உத்தவ்…