உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அரிய கருத்து சட்டம், நீதித் துறையில் பெண்கள் அதிகரிக்கப்பட வேண்டும்
புதுடில்லி,நவ.28- சட்டம், நீதித் துறையில் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான பிரதி நிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலி யுறுத்தி உள்ளார். கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசமைப்பு சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப் பட்டது. இதை நினைவுகூர…