மாநிலங்களிடம் 79 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி , மே 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு இதுவரை 16.37 கோடி தடுப்பூசிகளை வழங்கி இருப்பதாகவும் , தற்சமயம் 79 லட்சம் தடுப்பூசி கையிருப்பாக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது . உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16- ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது…
Image
இந்தியாவில் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்
அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுரை வாசிங்டன் , மே 3 இந்தியா முழுவதும் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது . கடந்த சில நா…
Image
மரண ஓலத்துக்கு இடையிலும் வசூலில் சாதனை ஜிஎஸ்டி.யில் ரூ.1.41 லட்சம் கோடி வருவாயாம்
புதுடில்லி , மே 3 நாட்டில் கரோனா கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தாலும் , பல மாநிலங்களில் மரண ஓலம் ஒலித்துக் கெண்டு இருந்தாலும் , ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசுக்கு   புதிய உச்சமாக ஏப்ரல் மாதத்தில் ரூ .1.41 லட்சம் கோடி   வருவாய் கிடைத்துள்ளது . தொடர்ந்து , 7 ஆவது மாதமாக வரி …
குஜராத் மருத்துவமனையில் கோர தீ விபத்து -18 கரோனா நோயாளிகள் கருகிச் சாவு
அகமதாபாத் , மே 2 குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட கோரத்தீ விபத்தில் 18 கரோனா நோயாளிகள் கருகி பலியாகினர் . குஜராத் மாநிலம் , ஆமதா பாத்தில் இருந்து 190 கி . மீ . தொலைவில் பாரூச் நகரில் , பாரூச் - ஜம்புசார் நெடுஞ்சாலை யில் ஒரு அறக்கட்டளை அமைப் பின் மருத்துவமனை இய…
Image
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு
புதுடில்லி , மே 2 இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன . நாடு முழுவதும் கரோனாவின் 2 ஆவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .   இதனால் , நாள்தோறும் கரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன .   ஒரே நாளில் 3,86…
Image
குஜராத் ஆக்சிஜன் நிரப்பும் ஆலையில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு
ராஜ்கோட் , மே 2 குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் ஆலை யில் நடந்த இரு குழுவின ரிடையே நடந்த மோதலில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார் . நாடெங்கும் கரோனா பரவல் அதிகரித்ததால் ஆக் சிஜன் தேவையும் அதிகரித் துள்ளது .    இதையொட்டி ஆக்சிஜன் ஆலைகள் முழு …
Image