எல்லை சாலை கழகத்தில் காலிப் பணியிடங்கள்
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் காலியிடம் அதிகரிக்கப்பட்டு , விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது . காலியிடம் : டிராப்ட்ஸ்மேன் 43, சூப்பர்வைசர் ஸ்டோர் 11, ரேடியோ மெக்கானிக் 4, லேப் அசிஸ்டென்ட் 1…
