ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : தரைவழி தொலைபேசிச் சேவையில் 22 ஆண்டுகளாக களத்தில் இருக்கும் அரசுத் துறையை (பி.ஸ்.என்.எல்) பின்னுக்குத்தள்ள 3 ஆண்டுகளுக்கு முன் சேவையை ஆரம்பித்த ரிலையஸ்ஜியோ நாட்டின் முதல் சேவைத்துறையாக வளர்ந்திருப்பது பற்றி உங்கள் கருத்து? - க.தணிகாசலம், அரக்கோணம் பதில் 1 : முந்தையது அரசின் பொதுத்துறை மூல…
