சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே! ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல் ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை; முதலமைச்சர் தீர்மானம் - ஆளுநர் பதவிக்கு அவமானம்! சேலம், ஜன.10 ஆளுநர் ஓர் அரசு ஊழியர் அவ்வளவே! ஆளுநர் நடந்துகொள்வது அப்பட்டமான சட்ட மீறல்; ஒரு நொடிகூட ஆளுநராகத் தொடரத் தகுதியில்லை; …
