புரட்சிக்கவிஞர் படைப்புகள்பற்றி புரட்சிக்கவிஞருக்கே விளக்கிக் கூறி, புரட்சிக்கவிஞரின் பாராட்டைப் பெற்றவர் புலவர் இராமநாதன்
பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார் - பெரியாரியலை விளக்கும் பெரியார் பேருரையாளர் இராமநாதனும் தேவைப்படுகிறார்! அவர் படைப்பை எங்கெங்கும் கொண்டு சேர்ப்போம்! ‘‘பெரியார் பேருரையாளர்'' பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை சென்னை அக்.6 புரட்சிக்கவிஞர் படைப்புகள்பற்றி புரட…
