ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
சித்த மருத்துவத் தொழிலோடு நின்றுவிடாமல் ஹிந்தி, சமஸ்கிருத எதிர்ப்பில் களம் காணும் உங்களைப் பாராட்டுகிறோம்! எது பிரிக்கிறது நம்மை என்பது முக்கியமல்ல - எது நம்மை இணைக்கிறது என்பதுதான் முக்கியம்! உங்கள் மொழி உணர்வுக்கும், இன உணர்வுக்கும் திராவிடர் கழகமும் - ‘விடுதலை'யும் உங்களுக்குத் துணை நிற்…
