‘‘வியர்வைக்கு வெகுமதி'' - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
வியர்வையை மட்டுமல்ல - குருதியையும் சிந்தி ஆட்சி - கட்சித் தலைமை என்ற இடத்திற்கு உயர்ந்துள்ளவர் தளபதி மு.க.ஸ்டாலின்! அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று கருதினால் - இது பெரியார் மண் - இங்கு நடக்காது - ‘‘திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்!'' சென்னை, அக்.13 …
