''ஹிந்துக்களில்'' எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் பெரும்பான்மை என்றாலும் ''ஹிந்துத்துவ வக்கீல்கள்'' இட ஒதுக்கீடு விடயத்தில் அதை மறந்தது நியாயமா?
* உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒடுக்கப்பட்டோர் வெறும் 14 விழுக்காடு பதவிகள்தானா? * EWS பிரிவினருக்கு 10 சதவிகிதம் எந்த புள்ளிவிவர அடிப்படையில் என்று உச்சநீதிமன்றம் கேட்காதது ஏன்? புலிகள் எப்போதும் தூங்காது - அரசமைப்புச் சட்ட இறையாண்மை மக்களிடம்தான் உள்ளது 85 முதல் 95 விழுக்காடுள்ள பெரும்பான்மை மக்…
