கவிஞர் கனிமொழி எம்.பி., விரைவில் குணமடைய விழைவு!
தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திருமதி கனிமொழி எம் . பி ., அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது . விரைவில் நல்லவண்ணம் குணமடைந்து , மீண்டும் இயக்கப் பணி , பொதுத் தொண்டில் ஈடுபடவேண்டும் என்ற நம் விழைவைத் தெரிவித்துக் கொள்க…
Image
அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழுவில் டில்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகத் துணைவேந்தரை நியமிப்பதா?
ஆளுநரிடம் அடுகிடையாக அடகு போய்விட்ட அ . தி . மு . க . புகழ்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழுவில் , டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தரை ஆளுநர் நியமனம் செய்தமைக்குக் கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்   …
Image
அண்ணா சிலைக்குத் தீ வைப்பு!
அண்ணா தி . மு . க . ஆட்சியில் தொடரும் அவமதிப்பு தமிழர் தலைவர் கண்டனம்   கல்லக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகில் உள்ள மாதவச்சேரியில் உள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு நேற்று   (1.4.2021) நள்ளிரவில் தீ வைக்கப்பட்டுள்ளது . மக்கள் போற்றும் மரியாதைக்குரிய தலைவர்களின் சிலைகளு…
வருமான வரித்துறையை ஏவிவிடுவது வன்மையான கண்டனத்திற்குரியது!
திராவிடர் கழகத் தலைவர் கருத்து ! தி . மு . க . விற்கு இத்தேர்தலில் வெற்றி உறுதி - அ . தி . மு . க . - பா . ஜ . க . கூட்டணி படுதோல்வி அடைவது உறுதியிலும் உறுதியாகும் நிலை ! பா . ஜ . க .   - அ . தி . மு . க . வின் ஒரே ஆயுதமான வருமான வரித் துறை சோதனை என்ற அச்சுறுத்தலை - தளபதி மு…
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சேலத்தில் தெரிவித்த யோசனை ஆக்கப்பூர்வமானது - அந்த விதை முளைத்துப் பயிராக செழிக்கட்டும்!
தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் வழிகாட்டுகிறது இளம் தலைவர் ராகுல்காந்தி முயற்சி செய்து   இந்திய அளவில் பாசிசத்தை எதிர்த்து வெற்றிக் கூட்டணி அமைத்திடுக ! ‘ சேலம் செயலாற்றும் காலம் '   என்ற அண்ணாவின் மேற்கோளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கி…
Image