Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கட்டுரை எழுதும் மென்பொருள்
வரை கலைத் துறையில் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களான 'டாலி-2', மிட்ஜர்னி', போன்றவை எழுத்துத் துறை யிலும் செயற்கை நுண்ணறிவு புகுந்து கலக்கி வருகிறது. இணைய தளம், வலைப் பக்கம், சமூக இணைய தளம் என்று பலவற்றுக்கும் புதிய கட்டுரைகள் தேவைப்படுகிறது. இந்த தேவையை நிரப்ப, இப்போது 'ஜாஸ்பர்' …
October 27, 2022 • Viduthalai
Image
தென்றல் தரும் மின்சாரம்
சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிறிய அளவில் உள்ள கருவி மூலம், குறைந்த வேகத்தில் வீசும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளனர். இக்கருவி 15 செ.மீ.,க்கு 20 செ.மீ., அளவு உள்ளது. இதை கட்டடத்திற்கு வெளியே காற்றோட்டமான இடத்தில் வைத்துவிட்டால் போது…
October 27, 2022 • Viduthalai
Image
உடல் நலம் காட்டும் உடை
ஒருவர் எங்கிருந்தாலும், அவரது உடல் நிலையை கண்காணிப்பதற்கான தொழில் நுட்பங்கள் வரத்தொடங்கிவிட்டன. அதில் ஒன்று தான், அணியும் உடை களையே உடல்நலம் அறிய உதவும் கருவிகளாக மாற்றும் நுட்பம். லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி யின் ஆராய்ச்சியாளர்கள், 'பெக்கோ டெக்ஸ்' என்ற ஒரு துணி வகையை உருவாக்கியுள்ளனர். …
October 27, 2022 • Viduthalai
Image
சூரிய கிரகணம் விஞ்ஞானி விளக்கம்
த.வி. வெங்கடேஸ்வரன் முதுநிலை விஞ்ஞானி   25.10.2022 அன்று மாலையில் சூரியன் அந்தி சாயும் நேரத்தில் பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். இந்தியாவின் எல்லா பகுதியிலும் இந்தப் பகுதி சூரிய கிரகணம் தென்படும்.   கிரகணம் என்றால் என்ன? பூமி ,நிலவு ,சூரியன் ஆகியவை நேர்கோட்டில் வரும்போது, பூமியின் சில இடங்களில் நிலவு…
October 23, 2022 • Viduthalai
Image
மனிதகுலம் தவறான பாதையில் போகிறது: உலக வானியல் அமைப்பு
பருவநிலை மாற்ற விவகாரத்தில் மனிதகுலம் தவறான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக அய்க்கிய நாட்டு நிறுவனம் கூறியிருக்கிறது.  நிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருள்களை உலக நாடுகள் இன்னமும் நம்பியிருப்பதே அதற்குக் காரணம் என்று உலக நிறுவனத்தின் அறிக்கை கூறியது. பல்வேறு அமைப்புகள் முன்வைத்த அறிக்கைகளை உலக வானி…
October 20, 2022 • Viduthalai
Image
வாட்ஸ் அப் செயலியில் ரயில் இருக்கும் இடத்தை இனி பார்க்கலாம்
நாள்தோறும் ஏராளமானோர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக தொலைதூரங்களுக்கு செல்ல ரயில் சேவையை பயன்படுத்து கின்றனர். காரணம் பேருந்து, விமான சேவையை விட கட்டணம் குறைவு. தேவையான வசதிகள் இருப்பதால் ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்ற னர். தொலைதூரம் செல்ல அய்ஆர் சிடிசியின் இணையதளத்தில் முன் பதிவு செய்து ப…
October 20, 2022 • Viduthalai
Image
சூரியனின் செயல்பாடுகளில் மாற்றங்கள்: அறிவியலாளர்கள் தகவல்
சூரியனை பற்றி 10 ஆயிரம் ஆண்டு கள் பின்னோக்கி சென்று, அதன் செயல்பாடுகளை கண்டறிந்து இந்திய அறிவியலாளர்கள் தனித்துவ தகவல் களை வெளியிட்டு உள்ளனர். சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள் ளும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதே போன்று, அய்ரோப் பாவும் சூரியனைப் பற்றி அறியும் முயற்சியில் இறங்க…
October 13, 2022 • Viduthalai
சென்னையில் 100 மீட்டர் கடலோரப் பகுதி நீரில் மூழ்கும் அபாயம் - காலநிலை அறிக்கையில் தகவல்
சென்னையில் 100 மீட்டர் கடலோரப் பகுதி நீரில்  மூழ்கும் என்று காலநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சமீபத்தில் வெளியிட்ட காலநிலை மாற்ற நடவடிக்கைத் திட்டம், இது மாசு உமிழ்வு, தொழில் மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக வரும் ஆண்டு களில் சில தீவிர சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்பட…
October 13, 2022 • Viduthalai
தாய்ப்பாலில் நெகிழி நுண்துகள்
அண்டார்டிகா பனிக்கட்டியில் கண்டறியப் பட்ட நெகிழி நுண்துகள்கள், தற்போது தாய்ப்பாலிலும் இருப்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. உலகில் நெகிழி இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, எல்லா மூலை முடுக்கிலும் நெகிழி புகுந்துள்ளது. இந்நிலை யில், அப்பழுக்கற்ற தாய்ப்பாலிலும் நெகிழி நுண்துகள் இருப்பதாக அ…
October 13, 2022 • Viduthalai
அறிவியல் ஆய்வாளர்களுக்கு சுழற்சி வேகத்தில் குழப்பத்தை உண்டாக்கிய பூமி
வேகமாக சுழன்று குழப்பத்தை ஏற்படுத்திய பூமி: 24-மணி நேரத்திற்குள் சுழற்சியை முடித்து, குறுகிய நாளில் சுழன்று மீண்டும் சாதனை படைத்துள்ளது. இது விஞ்ஞானிகள் மத்தி யில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  பூமி தொடர்ந்து இதே வேகத்தில் சுழன்றால் அது எதிர்மறை லீப் விநாடிகளின் அறிமுகத்திற்கு வழிவகுக்கும் …
September 29, 2022 • Viduthalai
Image
குறைந்த எடையிலான செயற்கைக் கால்கள் தயாரித்த இஸ்ரோ, தற்போது செயற்கை மூட்டு தயாரித்து சோதனை
விண்வெளியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோ நிறுவனம், செயற்கைக் கால்களையும் தயாரித்து சாதனை படைத்து வருகிறது. ஏற்கெனவே இஸ்ரோ தலைவராக மறைந்த அப்துல் கலாம் இருந்தபோது, ஊனமுற்றோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் குறைந்த எடையில் செயற்கைக் கால்கள் தயாரித்து சாதனை படைத்த நிலையில், தற்போது அறிவார்ந்த செயற்கை மூ…
September 29, 2022 • Viduthalai
Image
சூரிய குடும்பத்துக்கு வெளியே உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது: ஆய்வாளர் கருத்து
சூரியக்குடும்பத்துக்கு வெளியே உள்ள கோளில் கார்பன்-டை-ஆக்சை டுக்கான முதல் தெளிவான சான்றை கண்டுபிடித்துள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. 700 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும், வாயுக்களால் நிறைந்த மிக பெரிய கோள் ஒன்றிலிருந்து கிடைத்த தகவல்கள் மூலம்  கோள் உருவ…
September 22, 2022 • Viduthalai
Image
ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்
31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்ட தற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச் சையின் தோற்றம் ஏற்கெனவே கருதி யிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டு …
September 22, 2022 • Viduthalai
Image
ஊழியம் செய்யும் ரோபோக்கள் கூகுள் அசத்தல் முயற்சி!
கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தின் ஜாம்பவான் என்றே கூறலாம். புது புது தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவியல்  (Artificial Intelligence) தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளது. இந்த ரோபோ ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் போன்ற உணவுகளை…
August 25, 2022 • Viduthalai
Image
கொசுக்கள் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்?
கொசுக்களும் அவை பரப்பும் நோய் களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர் களையும் விட அதிக மக்களைக் கொன்று உள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின் படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். 2018இல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசுக்கள் காரணமாக இருந…
August 25, 2022 • Viduthalai
Image
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
2022-2023 கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த கல்விப்பிரிவுகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்  கடைசி தேதியை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துளளது. மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் பட்டப்படிப்பு களில், பி.பார்ம் (லேட்டரல் என்ட்ரி), பி.எஸ்.சி செவிலியர் (போஸ்ட…
August 15, 2022 • Viduthalai
Image
பார்வையைப் பாதுகாக்க சோதனை
இந்தியாவில் உள்ள முதியோர்களுக்கு நடத்தப் பட்ட  பரிசோதனைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஏதாவது ஒரு கண் பிரச்சினை இருப்பது தெரிய வந் துள்ளது - பொதுவாக முதியவர்களுக்கு நீர்வறண்ட கண்கள் (dry eyes)  வருவது வழக்கம். ஆனால் அது கண் பார்வையைக் கவலைக்குரிய வகையில் பாதிக்காதென்றும் கண் மருந்துத் துளிகள் (eye …
August 15, 2022 • Viduthalai
Image
சீரற்ற இதயத்துடிப்பு சிக்கலில் முடியலாம்; சிகிச்சை அவசியம்
இந்தியர்களிடம் காணப்படும் சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சினை மேற்கத்திய நாட்டவர்களுக்குக் காணப்படுவதிலிருந்து மாறுபட்டு உள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இந் தியர்களுக்குச் சுமார் 10 ஆண்டுக ளுக்கு முன்பாகவே இந்தப் பிரச் சினை ஏற்படுகிறது. அத்துடன் அவர் களுக்கு இந்த நோயின் தாக்…
August 15, 2022 • Viduthalai
Image
படமாக மாறும் ஒலி!
கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பது, தனிநபர் சுதந்திரத்திற்கு இடை யூறாக பார்க்கப் படுகிறது. அதே நேரம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பும் முக்கியம். இந்த இடைவெளியை நிரப்ப வருகிறது 'இயர்அய்ஓ' கருவி. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இக்கருவி, ஒருவரது முகத்தை சோனார் எனப…
August 11, 2022 • Viduthalai
Image
பூமிக்கடியில் சரக்கு ரயில்!
போக்குவரத்து நெரிசல்; வாகனங்களின் பேரிரைச்சல். இந்த இரு சமூகப் பிரச்சினைகளையும் தீர்க்க ஒரே வழி சுரங்கச் சாலைப் போக்குவரத்து தான் என்கிறது, சுவிட்சர்லாந்திலுள்ள கார்கோ சோஸ் டெரெய்ன் நிறுவனம். வரும் 2031இல், ஜூரிச்சிலிருந்து 70 கி.மீ., நீள நிலத்தடி காந்த ரயில் தடம் போடப்படவுள்ளது. காந்த ரயில் தண்டவா…
August 11, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn