குறைந்த எடையிலான செயற்கைக் கால்கள் தயாரித்த இஸ்ரோ, தற்போது செயற்கை மூட்டு தயாரித்து சோதனை
விண்வெளியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோ நிறுவனம், செயற்கைக் கால்களையும் தயாரித்து சாதனை படைத்து வருகிறது. ஏற்கெனவே இஸ்ரோ தலைவராக மறைந்த அப்துல் கலாம் இருந்தபோது, ஊனமுற்றோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் குறைந்த எடையில் செயற்கைக் கால்கள் தயாரித்து சாதனை படைத்த நிலையில், தற்போது அறிவார்ந்த செயற்கை மூ…
