சில வரிகளில் அறிவியல் செய்திகள்
நட்புக்கும் உண்டு வாசனை ஒரே மாதிரி உடல் வாடை உள்ளோர், உடனடியாக நண்பர்களாகிவிடுவர். அதுமட்டுமல்ல, ஏற்கெனவே நண்பர்களாக இருப்போரின் உடல் வாடை ஒரே மாதிரி இருக்கும். இதைச் சொல்வது அறிவியல்! தொழில் முறை மோப்பம் பிடிப்போரையும், 'எலக்ட்ரானிக் நோஸ்' எனப்படும் செயற்கை மூக்கு கருவிகளையும் பயன்படுத்தி,…
