அலைக்கற்றையில் மின்சாரம்
5 ஜி அலைக்கற்றை , மற்ற அலைவரிசைகளைவிட மிக அதிகமான மின்காந்த ஆற்றலைக்கொண்டது . சீட்டுக் கட்டு அளவே உள்ள ஒரு அட்டை மீது , இங்க் ஜெட் அச்சியந்திரம் மூலம் , ' ஆண்டெனா சர்க்யூட் ' டை அச்சிட்டால் போதும் . இந்த அச்சுக் காகிதகத் கருவியால் , காற்றில் மிதக்கும் மின்காந்த அலைக…
"ஒளிரும்" பயிர்கள்
பயிர்கள் எதையும் சொல்லாது . எனவே , விவசாயி தான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் தரவேண்டும் . இந்த நிலையை ' இன்னர் பிளான்ட் ' தொழில்நுட்பம் விரைவில் மாற்றத் தைக் கொண்டுவரவிருக் கிறது . பயிர்களுக்கு நீர் போதவில்லை , பூச்சி , தொந்தரவு அதிகரித்து விட்டது…
Image
மேகத்துக்கு ட்ரோன் மூலம் ஷாக் தந்து மழை பெய்ய வைக்க முயற்சி
மேகத்துக்குள் ட்ரோன்களை அனுப்பி ஷாக் கொடுத்து மழை பெய்யவைக்கும் ஒரு தொழில் நுட்பத்தை அய்க்கிய அரபு எமிரேட் பரிசோதிக்க உள்ளது . மேகத்தில் உப்பு தூவி மழை பெய்யவைக்கும் கிளவுட் சீடிங் ( மழைக் கருவூட்டல் ) தொழில் நுட்பத்தை அய்க்கிய அரபு எமிரேட் ஏற்கெனவே பயன்படுத்தி வருகிற…
Image
ஆரோக்கியம் தரும் "ஒலி"கள்
நகர்ப்புற ஒலிமாசு , மனிதனின் மன நலம் மற்றும் உடல் நலனை பாதிக்கிறது . இதற்கு மாற்றாக , அடர்வன பகுதிகளில் எழும் இயற்கை ஒலிகள் மனதிற்கும் , உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . கனடாவிலுள்ள கார்ல்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் , கானக ஒலிகள் குறி…
Image
விண்ணில் தயாராகும் செயற்கைக் கோள்
விண்வெளியில் இருந்தபடி , பூமியை சுற்றி வருபவை செயற்கைக் கோள்கள் . அவற்றை , அதே விண்வெளியில் , பூமியைச் சுற்றி வரும் ஒரு தொழிற் சாலையில் வைத்து தயாரிக்க முடியுமா என்று அய்ரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருகிறது . இதற்கான மாதிரி தொழிற்சாலையை , சிறிய அளவில் விண் வெளியில் செய்து பார…
Image
செவ்வாய்க் கோளில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகாப்டர்
லாஸ்ஏஞ்சல்ஸ் , ஏப் .7 நாசா விண்வெளி ஆய்வு மய்யம் அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது . செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன . இந்த நிலையில் அமெரிக் கா…
Image
புற்றுநோய் எந்த வயதில் கவனம் தேவை?
புற்றுநோய் பற்றி மக்கள் இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை . எடுத்துக்காட்டாக , புற்றுநோய் என்பது ஒரே ஒரு நோய் என்றுதான் நினைக்கிறார்கள் . புற்றுநோயில் சுமார் 200 வகைகள் உண்டு . புற்றுநோய் என்பது எந்த வயதிலும் வரலாம் . ஆனால் , முதுமையில் புற்றுநோய் வரச் சாத்தியம் அதிகம்…
Image