மூளை நினைப்பதை படம் பிடிக்கலாம்
வேகமாக வளரும் தொழில்நுட்பங் களில் , மூளைக்கும் கணினிக்கும் இடைமுகம் ஏற்படுத்தும் நுட்பமும் ஒன்று . ' பேஸ்புக் ', தனது பயனாளிகளின் மனதைப் படிக்க ஒரு இடைமுகத்தை ஆராய்ந்து வருகிறது . எலான் மஸ்கிற்கு சொந்தமான , நியூராலிங்க் , மனித மூளைக்குள் ஒரு சிறு கருவியை பதித்து , மூளை…
Image
அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது
துபாய் , மார்ச் 31- செவ்வாய் கிரக பயண திட்ட இயக்குநர் ஒமரான் ஷரப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- அமீரகத்தின் ‘ ஹோப் ’ விண்கலம் வெற்றிகரமாக ‘ சயின்ஸ் ஆர் பிட் ’ எனப்படும் அறிவியல் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது . இதற்காக அந்த விண்கலத்தில் உள்ள 6 திரஸ்ட…
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா
வாசிங்டன் , மார்ச் 27- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந் ததா என்பது பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை ஏவியது . இந்த ரோவர் விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது . பின்னர்…
Image
கடலில் மிதக்கும் மிகப் பெரிய சூரிய ஒளி மின்சார நிலையம்
உலகெங்கும் மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடு பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய ஒளி மின்சாரநிலையம்   அமைக்கப்பட்டுள்ளது . உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சாரநிலையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது . சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது …
Image
செயற்கை செவ்வாய் கோளிற்கு பயணம் செய்த சுவிட்சர்லாந்து மாணவர்கள்
செவ்வாய்க்கோளை ஆராய நாசா ஒரு பக்கம் தனது பிரிசெவரன்ஸ் விண் கலத்தை அனுப்ப, இன்னொரு பக்கம், சுவிட்சர்லாந்தில் சில மாணவர்கள் “நாங்களும் செவ்வாய் கோளுக்குச் செல்லப் போகிறோம்“ எனப் புறப்பட்டு விட்டனர்.   நவீன உலகில் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்க்க செயற்கை யாக மைதானத்தில் உருவாக்கப்பட்ட செவ்வாய் …
Image
கம்பியின்றி மின்சாரம்!
வீடு , அலுவலகங்களில் , மின்னணு சாதனங்களின் ஆக்கிரமிப்பு வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன . ஆனாலும் அவற்றுக்கு மின் இணைப்பு தர பல அடி மின் கம்பிகள் தேவைப்படு கின்றன . இதை தவிர்க்கவே முடியாதா ? முடியும் என்று காட்டியிருக்கிறது , ரஷ்யாவை சேர்ந்த , ' ரீசோனன்ஸ் !' முதல் கட்டமாக …
Image
கடல் குப்பையை கண்டறியும் மென்பொருள்!
பிளாஸ்டிக் மீதான தடைகள் போடப்பட்டாலும் , தினமும் பல லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பை கடலில் கலந்து வருகின்றது . இதனால் , உலகக் கடல் பரப்பில் , எங்கே , எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன என்பதை கண்டுபிடிப்பதே கடலியல் வல்லுநர் களுக்கு பெரும் சவாலாக உள்ளது . அவர்களுக…
Image