தொலைத்தொடர்பில் லேசர் தொழில்நுட்பம்
தரவுகளை ஒளி மூலம் கடத்தும் மரபான கண்ணாடி இழைகளுக்குப் (opticfibre) பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளை இரண்டு காற்று அடுக்குகள் வழியாக செலுத்தும் முறையை மேரிலாண்ட் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஹோவர்ட் மில்ச்பெர்க் கண்டறிந்துள்ளார். இந்த சோதனையில் லேசர் ஒளிக்கற்றைகளின் நடுப்பகுதி வெற்றிடமாக்கப்பட்டுள்ளது. ஒளிரும…