டெல்டா பகுதியில் கடும் மழை - பயிர்கள் சேதம் ரூ.20 ஆயிரம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, பிப். 8- தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்தமழையால் நீரில் மூழ்கி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 6.2.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக…