இன எதிரிகள் எத்தனை சூலாயுதங்களைத் தூக்கினாலும் - அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு பேராயுதங்கள் இருக்கின்றன - அது பெரியார் என்ற அறிவாயுதம்!
‘‘ இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் ?'' புத்தக வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை , பிப் .26 இன எதிரிகள் எத்தனை சூலாயு தங்களைத் தூக்கினாலும்கூட , ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு - பேராயுதங்கள் இருக்கின்றன காரணம் , இது பெரியார் என்ற அ…