ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து: மாநிலங்கள் விஷ வித்தாம்!
ஒன்றியம் என்று சொல்வதற்கு சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்களே, ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை'யில் இருப்பதை அப்படியே இங்கே தருகிறோம். ''இன்று நமக்குள்ள அரசியல் சாஸனத்தை உருவாக்கியவர்கள் நமது ராஷ்ட்ரமானது உடலைப் போன்று பிரிக்கப்பட முடியாத ஓருறுப்பு தேசியம் வா…