“எனது ஒரே தலைவர் பெரியார்தான்!”
அறிஞர் அண்ணா செய்த பிரகடனம்! திருச்சி மாநகரில் 07.06.1967 அன்று பெரியார் மாளி கையில் பெரியாரால் நடத்தி வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் மகள் உஷாவின் திருமணத்தில் கலந்து கொண்டு - முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரை இதோ: "என்னுடைய பொது வாழ்வில் என…
