Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கோட்டைக்குள் அதிமுக இனி நுழைய முடியாது தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு
சென்னை, ஜூலை 17  "கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம்" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு எடப்பாடி பழனிசாமி நேற்று (16.7.2022) சேலம் சென்றார். சேலத்தில்…
July 17, 2022 • Viduthalai
Image
''சிண்டு முடிந்திடுவாய் போற்றி! போற்றி!!''
தி.மு.க. துணைப் பொதுச்செய லாளர் ஆ.இராசா எம்.பி., என்ன சொல்லி விட்டார் அப்படி? ''மாநிலத் தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி!'' என்றுதானே கூறியிருக்கிறார். இந் தியா என்பது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்தானே - அரசமைப்புச் சட்டம் அதைத்தானே கூறுகிறது! இதில் என்ன குற்றம் கண்டது 'தினமலர்'…
July 08, 2022 • Viduthalai
Image
மகாராட்டிர அரசியலில் திடீர் திருப்பம் ஆளுநர் அதிரடி உத்தரவு
மும்பை, ஜூன் 29 மகாராட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். மகாராட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நாளை (30.6.2022) மாலை 5 மணிக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம் மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி உத…
June 29, 2022 • Viduthalai
ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் அஜெண்டா நிறைவேறுகிறது குஜராத் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே சமஸ்கிருதம் கட்டாய பாடமாம்- மருத்துவக் கல்வியிலும் சமஸ்கிருதம் கட்டாயமாம்
அகமதாபாத், ஜூன் 28 - தேசியக் கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக, ஒன்றாம் வகுப்பு முதலே சமஸ்கிருதத்தை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை வழங்கியிருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.  சமஸ்கிருதம் படிக்காதவர்கள், பி.ஏ.எம்.எஸ் எனப்படும் இளங்கலை ஆ…
June 29, 2022 • Viduthalai
மோடி வருகையும் ரூ.23 கோடி செலவும் ஒரு நாள் மழைக்கு தாங்காத கர்நாடக சாலை
பெங்களூரு. ஜூன் 27- பெங்களூரு பல்கலைக் கழக வளாகத்தில் பிரத மர் மோடி  வருகைக்காக ரூ.23 கோடி செலவில் புதிதாக அமைக்கப் பட்ட சாலை இரவு நேரத்தில் பெய்த கன மழையை தாங்க முடி யாமல் குண்டும் குழியு மாக மாறியது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக பெங்களூரு வில் ரூ. 23.5 கோடி செலவில் 14 கிமீ சாலைகள் புதிதாக…
June 27, 2022 • Viduthalai
Image
அண்ணாமலை வாய் திறந்தால் ஊத்தை நாற்றம்தான்!
குடியரசுத் தலைவர் பெயரை பி.ஜே.பி. அறிவித்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் காய்ச்சல் வந்துவிட்டது என்கிறார் தமிழ்நாடு பி.ஜே.பி.யின் தலைவர் அண்ணாமலை. எத்தகைய பண்பாட்டுக் குறைவான - தரம் தாழ்ந்த ஒருவர் பி.ஜே.பி.யின் தலைவராக்கப் பட்டுள்ளார் என்பதற்கு இது ஒன்று போதும். உடல்நலம் பாதிக்கப்படுவது - காய்ச்…
June 27, 2022 • Viduthalai
'அக்னிபத்' திட்டத்தின் பாதிப்பு ராகுல் காந்தி எச்சரிக்கை
புதுடில்லி, ஜூன்.23 நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5 நாட்கள் விசாரணையை முடித்த ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை தெரிவிப் பதற்காக டில்லி காங்கிரஸ் தலைமை அலுவ லகத்தில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (22.6.2022) கூடினர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: அமலாக்கத்துறை …
June 23, 2022 • Viduthalai
Image
தேடப்பட்ட குற்றவாளிக்கு பிஜேபியில் முக்கிய பொறுப்பு
சென்னை, ஜூன்.23  சென் னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற் கொண்டுள்ளது. இந்நிலையில், இந் நிறுவனம் பெயரில்சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32ஆயிரம் வட்டியாக வழங்கப்…
June 23, 2022 • Viduthalai
Image
510 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல்
சென்னை, ஜூன் 20  தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 30.4…
June 20, 2022 • Viduthalai
பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் 'போக்சோ' வழக்கில் கைதானவர்களால் நிரம்பி வழியும் சிக்கமகளூரு சிறை
பெங்களூரு, ஜூன் 13  கருநாடகா மாநிலம் சிக்கமகளூரு சிறை ‘போக்சோ’ வழக்கில் கைதானவர்களால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.  சிக்கமகளூரு, குழந்தைகள், சிறுமிகள், இளம் பெண்களை பலாத்காரம் செய்பவர்கள், அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்கள் மீது 'போக்சோ' (பாலியல் குற்றங்களில் இருந்து கு…
June 13, 2022 • Viduthalai
மக்களவைத் தேர்தல் : பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறாது - மம்தா
கொல்கத்தா,ஜூன்2- மேற்குவங்க முதலமைச் சர் மம்தா கூறுகையில், "நான் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூற விரும்பு கிறேன்.  2024 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக வீட்டுக்குச் சென்றே ஆக வேண் டும். பாஜக மீண்டும் ஆட் சிக்குவர வாய்ப்பில்லை. 2024இல் பாஜகவின் வெறுப்பு, வன்முறை அர சியல் வரவேற்கப்படாது. புருலியா …
June 02, 2022 • Viduthalai
Image
8 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் தோல்விகள் பட்டியல்
நாடு முழுவதும் அரசு துறைகளில் 62 லட்சம் காலிப் பணியிடங்கள்: காங்கிரஸ் சாடல் புதுடில்லி, மே 28 நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசு துறைகளில் 62 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக பட்டியல் வெளியிட்டு காங் கிரஸ் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவ…
May 28, 2022 • Viduthalai
லடாக் பாலம் கட்டும் சீனா இந்தியா என்ன செய்கிறது? ராகுல் கேள்வி
புதுடில்லி, மே 21 தேச பாதுகாப்பு மற்றும் ஒருமைப் பாட்டில் பேச்சு வார்த்தைக்கு இட மில்லை என்றும், பிரதமர் மோடி நாட்டை பாது காக்க வேண்டும் எனவும் மேனாள்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.  கடந்த 2020 ஆம் ஆண்டு சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் அத்துமீறியதை அடுத்து, அங்கு தனது ராணுவ கட்ட…
May 21, 2022 • Viduthalai
Image
மாநிலங்களவைத் தேர்தல் மே 24 முதல் மே 31ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் இந்திய தேர்தல் ஆணையம்
சென்னை, மே 17- தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர் தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஒவ்வொரு மாநிலத் துக்கும் அந்தந்த மாநில மக்கள்தொகை எண்ணிக் கையின் அடிப்படையி லேயே நாடாளுமன்றத் தில் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. இதன்படி தமிழ்…
May 17, 2022 • Viduthalai
பா.ஜ.க. அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது : சித்தராமையா குற்றச்சாட்டு
பெங்களூரு, மே 16 ராஜஸ் தானில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க கரு நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறிய தாவது:- “பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்து விட்டது. மன்மோகன் சிங் பிரதம…
May 16, 2022 • Viduthalai
Image
நாட்டை மோசமான நிலைக்கு பா.ஜ.க. கொண்டு சென்று விட்டது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தாக்கு!
மும்பை, மே 16 நாட்டை மிக மோசமான நிலைக்கு பா.ஜ.க. கொண்டு சென்று விட்டது. சிவசேனா கட்சியான நாம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் என்று மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராட்டிரா மாநிலம் மும்பை யில் ஆளும் சிவசேனா கட்சியின்  மாநாடு நடைபெற்றது.  இந்த …
May 16, 2022 • Viduthalai
Image
பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைப்படத்தக்க அளவில் உள்ளது மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை
புதுடில்லி, மே 16 நாட்டின் பொருளா தாரம் கவலைப்படத்தக்க அளவில் இருப்பதால், பொருளா தார கொள்கைளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி கூறினார். பொருளாதாரத்தில்  முற்றிலும் தோல்வி... ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை விவா…
May 16, 2022 • Viduthalai
Image
பிரதமருக்கு ஒரு கேள்வி
ரேஷனில் உணவு தானியங்களைக் கொடுக்கிறார் பிரதமர் மோடி. அவற்றைப் பச்சையாக சாப்பிட முடியுமா? சமையல் எரிவாயு விலை தாறுமாறாக ஏறினால், எப்படி சமைத்துச் சாப்பிடுவது? - உத்தவ் தாக்கரே, மகாராட்டிர முதலமைச்சர்
May 16, 2022 • Viduthalai
ஒருவருக்கு ஒரு பதவி - ஜாதிவாரி கணக்கெடுப்பு - மக்களை நேரடியாக சந்திக்க நடைப்பயணம்- சோனியா காந்தி அறிவிப்பு
உதய்பூர், மே 16  காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்ட மாநாட்டில், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி, கட்சி பதவி வகிக்க 5 ஆண்டு கால வரம்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டு, 2024 மக்களவை தேர்தலை சந்திக்க புதிய வியூகமும் வகுக்கப் பட்டுள்ளது. கடந்த 2014, 2019 ஆம் ஆண்டு களில் நடந்த மக்கள…
May 16, 2022 • Viduthalai
Image
கட்சியில் மறுமலர்ச்சி கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம்! காங்கிரஸ் சிந்தனை மாநாட்டில் சோனியா காந்தி
உதய்ப்பூர், மே 14 காங்கிரசில் மறுமலர்ச்சி என்பது மகத்தான கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியப்படும் என்று சிந்தனை மாநாட்டில் சோனியா காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் குறித்து ஆராய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அந்த கட்…
May 14, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn