செயலூக்கத்தின் மறுபெயர்தான் ஸ்டாலின்! அடுத்தவர் தோளில் ஏறி சில இடங்களைப்பெறுவது பா.ஜ.க.வின் வெற்றியல்ல!
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ! சென்னை , மே 4 செயலூக்கத்தின் மறுபெயர்தான் தளபதி ஸ்டாலின் என்றும் மற்றவர்கள் தோளில் ஏறி சில இடங் களைப் பெறுவது பா . ஜ . க . வுக்கான வெற்றியல்ல என்றும் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கூறினார் .   சென்னையில் தளபதி ஸ்டாலின் அவர்…
Image
ஆறாவது முறை திமுகவை ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி
தி . மு . க . தலைவர் தளபதி மு . க . ஸ்டாலின் அறிக்கை சென்னை , மே 3- தி . மு . க . தலைவர் தளபதி மு . க . ஸ்டாலின் நேற்று (2.5.2021) விடுத் துள்ள அறிக்கை வருமாறு , ' மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ' என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய அறிஞர் அண்ணா அவர்கள் ! ' ஜனநா …
Image
அய்ந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2021:
தமிழகத்தில் தி . மு . க .  ஆட்சியைப் பிடிக்கிறது   கேரளாவில் பினராயி விஜயன் - மேற்கு வங்கத்தில் மம்தா   ஆட்சி மீண்டும் அமைகிறது சென்னை , மே 2   நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்றைக்கு வெளிவந்து கொண் டிருக்கின்றன . தமிழகத்தில் தி . மு . க . தலைமையிலான…
Image