வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களை கண்காணித்திட வேண்டும்
தி . மு . க . தலைவர் தளபதி மு . க . ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை , ஏப் .7 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களை விழிப்புடன் கண் காணித்திட வேண்டும் என்று தொண்டர்களுக்கு தி . மு . க . தலைவர் தளபதி மு . க . ஸ்டாலின் வேண்டுகோள் விடுத் துள்ளார் . இது குறித்து…
Image
தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல்
அண்ணா உருவாக்கிய உண்மையான ஆட்சி - தளபதி ஸ்டாலின் தலைமையில் பூத்துக் குலுங்கும் ! வாக்களித்த பின் செய்தியாளர்களிடையே   தமிழர் தலைவர் சென்னை , ஏப் . 6 இன்று நடைபெறும் தேர்தல் தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தலாகும் ; அண்ணா உருவாக்கிய உண்மையான …
Image
மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை , ஏப் .6 மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையைக் காட்டு கிறது என்று தி . மு . க . தலைவர் தளபதி மு . க . ஸ்டாலின் செய்தியாளர்களிடையே கூறினார் . தேனாம்பேட்டை எஸ் . அய் . இ . டி . கல்லூரி வாக்குச் சாவடியில் தி . மு . க . தலைவர் மு . க . ஸ்டாலின் வாக் …
Image
சமூக வலைதளங்களில் அதிமுக விளம்பரம்! தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்
சென்னை , ஏப் .6:  தி . மு . க .  வழக்குரைஞர்   நீலகண்டன் செய்தி யாளர்களிடம் கூறுகையில் , தேர்தல் விதிமுறைகளை   மீறி   சமூக வலைதளங்களில் அ . தி . மு . க . வினர் விளம்பரம் செய்து          வருகின்றனர் என்றும் , எனவே இதுதொடர்பாக உடனே   நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , பதற்றமான வாக்க…
வி.வி.அய்.பி. விமானத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் மோடி... தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
கொல்கத்தா , ஏப் .6 பிரதமரின் அரசு அலுவல் சார்ந்தபணிகளுக்காக வாங் கப்பட்ட வி . வி . அய் . பி . விமானத்தை , நரேந்திர மோடி தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்கு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத் துள்ளார் . இ…