
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி நாடு தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் திராவிடர் கழக மற்றும் மாணவர் கழக இளைஞரணி தோழர்களை கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் இருந்து ஒன்றிய தலைவர் கி முருகேசன் தலைமையில் மற்றும் தோழமைக் கட்சியின் சார்பாகவும் வழி அனுப்பி வைக்கப்பட்டது
No comments:
Post a Comment