உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கிராமங்களில் வீடுவீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பெரியார் நகர் பெரியார் நளினி உத்திராபதி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் தென்னமநாடு வேளாண்மைதுறை அலுவலர் நடனகோபால் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் பெரியார் நகர் பெரியார் ஜெ.அன்பரசன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் நெய்வாசல் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி தேசிகா மணி 3 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.6,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் நெய்வாசல் ஞானப்பிரகாசம் ஓராண்டு விடுதலை சந்தா தொகை 2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (25-05-2024)
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அரசப்பட்டு ஜி.கே அசோக்குமார் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் வடக்கு வட்டார் ஜே.ஆர்.சுரேஷ் காங்கிரஸ் கட்சி தலைவர் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பனையக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மைனர் எ.வி.இரவிக்குமார் இரண்டாண்டு விடுதலை சந்தா தொகை ரூ.4,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் இராகவாம்பாள்புரம் ஒன்றிய குழு உறுப்பினர் சின்னபுலிகுடிகாடு தேவதாஸ் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் இராகவாம்பாள்புரம், ஊராட்சி மன்ற தலைவர் சின்னபுலிகுடிகாடு வீ.இராஜகோபால் ஓராண்டு விடுதலை சந்தா தொகை 2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (25.5.2024).
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கண்ணந்தங்குடி மேலையூர் இளையராஜா ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் தொழிலாளர் அணி செயலாளர் சடையார்கோயில் ப.இராஜகோபால் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் சடையார் கோயில் கிளைக் கழகத் தலைவர் குழந்தைவேல் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் சடையார் கோயில் திமுக பொறுப்பாளர் கோபு (சார்பாக) நமச்சிவாயம் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (25.5.2024).
புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதலை சந்தா
பொன்னமராவதி தேமுதிக ஒன்றிய செயலாளர் ப. பிரகாஷ் விடுதலை ஓராண்டு சந்தா, சிவகங்கை மாவட்டம் மருதங்குடி பசுந்தளிர்கள் நூலகத்தின் பொறுப்பாளர் வெ. பாண்டிமுத்து விடுதலை ஓராண்டு சந்தா, பொன்னமராவதி, சேப்பியன்ஸ் சலூன் உரிமையாளர் பெரியார் பற்றாளர் அருண்குமார் விடுதலை ஓராண்டு சந்தா, பொன்னமராவதி பெரியார் பற்றாளர் சா. மனோகரன் விடுதலை ஓராண்டு சந்தா-க்களைப் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பொன்னமராவதி அ.சர வணன், ஒன்றியச் செயலாளர் வீ. மாவலி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தி. பொன்மதிஆகியோரிடம் வழங்கினர்.
பெரம்பலூர், திருப்பத்தூர் விடுதலை சந்தா
பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள வள்ளலார் மோட்டார் (ஹோண்டா) உரிமையாளர் அரவிந்த், த.மருதராஜ் விடுதலை சந்தா வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், ஒன்றிய செயலாளர் நாகராசன் ஆகியோர்கள் தி. மு. க. பிரமுகர்களிடம் தலா ஒரு ஆண்டு சந்தா ரூ. 2000 பெற்றனர்.
No comments:
Post a Comment