
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாளான இன்று (24.12.2023) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், மகளிரணியினர் புடைசூழ, பெரியார் சிலைக்கும், பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் (பெரியார் திடல், 24.12.2023).
No comments:
Post a Comment