பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப்பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப்பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம்

 

நாள்: 19.11.2023 நேரம்: காலை 10.00 மணி

இடம்: தென்றல் அரங்கம், 58, நீடராஜப்பய்யர் வீதி,

(அமுதசுரபி அருகில்), புதுச்சேரி - 1 

தலைமை:

தகைசால் தமிழர்

ஆசிரியர் கி.வீரமணி

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் 

முன்னிலை:

வீ. குமரேசன்

பொருளாளர், திராவிடர் கழகம்

துரை. சந்திரசேகரன்

பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

இரா. தமிழ்ச்செல்வன்

மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

ஆ. வெங்கடேசன், வி. மோகன்

பொதுச் செயலாளர்கள், பகுத்தறிவாளர் கழகம்

வா. தமிழ்பிரபாகரன்

மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி

வா. நேரு

மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

மா. அழகிரிசாமி

மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஊடகத்துறை

மாரி. கருணாநிதி

மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை

  

No comments:

Post a Comment