சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தோழர்கள் வரவேற்றனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தோழர்கள் வரவேற்றனர்

கருத்தரங்கத்தில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர்கள், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், சிதம்பரம் மாவட்டக் கழக செயலாளர் சித்தார்த்தன் (சிதம்பரம், 6.11.2023).


No comments:

Post a Comment