பெரியார் பெருந்தொண்டர் பெரியகோட்டை மா.சந்திரன் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

பெரியார் பெருந்தொண்டர் பெரியகோட்டை மா.சந்திரன் மறைவு

கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

சிவகங்கை, நவ.19-- பெரியார் பெருந்தொண்டர் பெரிய கோட்டை மா.சந்திரன் (வயது 75) அவர்கள் மறைவுக்கு சிவகங்கை,  காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரி யாதை செலுத்தப்பட்டது.

அவரது வாழ்விணையர் செல் லம்,  மகன்கள் ச.அமுதன், 

ச.மாணிக்கவாசகன், மகள்கள் 

ச.ராஜலட்சுமி இளமுருகு பொற் செல்வி, ச.கண்ணகி ரமேஷ் ஆகி யோரிடம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கழகத் தோழர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் மீது கழகக் கொடி போர்த்தப்பட்டு இரங்கல் உரையோடு நிறைவு பெற்றது.

நிகழ்வில் கழக காப்பாளர்கள் வழக்குரைஞர் ச.இன்பலாதன், சாமி.திராவிடமணி, சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா.புக ழேந்தி, காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, காரைக் குடி மாவட்டச் செயலாளர் 

சி.செல்வமணி, சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் 

ச.அனந்தவேல், பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் வீ.ர.ஜெயராமன், மாணவர் கழக தோழர் பிரவீன் முத்துவேல், வ.உ.சி. ஆய்வு வட்ட பொறுப் பாளர் குருசாமி மயில்வாகனன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment